தீவிரவாதியை விட கொடூரமானவர்கள் ஜாதி வெறியர்கள்… தென் மாவட்டத்தை கொஞ்சம் கவனியுங்க… கிருஷ்ணசாமி பரபரப்பு பேச்சு….!!
தென் மாவட்டங்களில் சாதி அடக்குமுறை சங்கவங்கள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, டெரரிஸ்ட் குரூப்புகள் எப்படியாவது வெடிகுண்டா வரான். இது 24 மணி நேரமும் சாதாரண…. நிராயுத பாணியாக இருக்கக்கூடிய மக்களை… ஆடு மேய்க்க கூடிய… மாடு…
Read more