ஆகஸ்ட் மாத அக்னி பஞ்சகம் தொடங்கியது…! 5 நாட்கள் இந்த விஷயங்களில் மட்டும் கவனம் தேவை என்கிறார்கள்… எதை செய்யக்கூடாது தெரியுமா…?
இந்திய ஜோதிட மற்றும் ஆன்மிக நம்பிக்கைகளில் பஞ்சக காலத்துக்கு தனி முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. குறிப்பிட்ட நட்சத்திரங்களின் காலத்தில் சந்திரனின் நிலையை அடிப்படையாகக் கொண்டு பஞ்சகம் கணிக்கப்படுகிறது. அந்த வகையில் ஆகஸ்ட் மாதத்தில் வரும் அக்னி பஞ்சகம் 5 நாள்கள் நீடிக்கும் காலமாகக்…
Read more