“சும்மா வா ஜாலியா போலாம்” – தனுஷ் சொன்ன ரகசியத்தை வெளிப்படுத்திய சிவகார்த்திகேயன்… வைரலாகும் உருக்கமான பேச்சு…!!!

அண்மையில் நடைபெற்ற ஃபிலிம்பேர் விருது வழங்கும் விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன் தனது திரையுலகப் பயணம் குறித்து நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார். சுமார் 13 ஆண்டுகளுக்கு முன்பு முதன்முதலாக ஃபிலிம்பேர் விருது விழாவுக்கு வந்தபோது, நடிகர் தனுஷுடன் தான் வந்ததாக அவர் நினைவு கூர்ந்தார்.…

Read more

Other Story