“என் விதி”.. நான் வேற என்ன சொல்ல… வேதனையின் உச்சத்தில் வினேஷ் போகத்… ரசிகர்கள் ஆறுதல்…!!
2024 ஒலிம்பிக்கில் 50 கிலோ எடை பிரிவில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் கலந்து கொண்டார். இவர் ஜப்பான் வீராங்கனையை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இறுதிப்போட்டி வரை சென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனை படைத்தார். ஆனால் இறுதிப்…
Read more