சாதாரண விளையாட்டு போல இல்லாமல் செஸ் விளையாடுவதற்கு அறிவும், திறமையும் அவசியம். செஸ் விளையாடுவதன் மூலம் ஒருவரின் புத்தி கூர்மை அதிகரிக்கும். செஸ் விளையாட்டில் கிராண்ட் மாஸ்டர் உயர்ந்த பட்டம் ஆகும். உலக அளவில் குறைந்தபட்சம் 9 செஸ் போட்டிகளில் விளையாண்டு மிக உயர்ந்த தரவரிசையில் இருப்பவர் செஸ் கிராண்ட் மாஸ்டர் என அழைக்கப்படுவார்.

இந்தியாவில் நம்பர் ஒன் வீரராக இருப்பவர் கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த். இந்தியாவின் டாப் வீரராக 20 ஆண்டுகளுக்கும் மேலாக விஸ்வநாதன் ஆனந்த் இருந்தார். அவர் செஸ் போட்டியில் உலக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். அவரை வீழ்த்தி 18 வயதான ப்ரெக்யானந்தா உலக சாம்பியன் பட்டத்தை வென்றார்.

பிரக்யானந்தாவின் திறமை இளம் வயதில் இருப்பவர்களுக்கும், சிறுவர்களுக்கும் செஸ் மீதிருக்கும் ஆர்வத்தை அதிகரிக்க செய்கிறது. அந்த வகையில் செஸ் போட்டியில் உலகளவில் இந்தியா 2-வது இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. முதல் இடத்தில் அமெரிக்கா உள்ளது. இரண்டாவது இடத்தில் இந்தியாவும், மூன்றாவது இடத்தில் சீனா, நான்காவது இடத்தில் ரஷ்யாவும் உள்ளது.