IND vs PAK: ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட்… இந்தியாவை வீழ்த்தி பாகிஸ்தான் அபார வெற்றி..!!!
துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இந்த கிரிக்கெட் போட்டி 11 வது முறையாக நடைபெறுகிறது. இதில் பங்கேற்று உள்ள அணிகள் 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு தொடரில் விளையாடுகின்றன. ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2…
Read more