மூத்த நிர்வாகிகளுடன் முதல்வர் ஆலோசனை… அண்ணா அறிவாலயத்திற்கு விரைந்த அமைச்சர்கள்….!!!
திமுகவின் மூத்த நிர்வாகிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகின்றார். டெல்லியில் நடைபெறும் இந்தியா கூட்டணியின் தலைவர்கள் உடனான கூட்டத்தில் பேச வேண்டிய விஷயங்கள் குறித்தும் வாக்கு எண்ணிக்கையின் போது பூத் முகவர்களின் செயல்பாடுகள் குறித்தும் ஆலோசனை செய்யப்பட உள்ளதாக தகவல்…
Read more