திமுக வேணும்னா கூட்டணியை நம்பி இருக்கலாம்… ஆனா நாங்க மக்களை நம்பி இருக்கோம்… எடப்பாடி பழனிச்சாமி பரபரப்பு பேச்சு…!!
வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். கடந்த 8-ம் தேதி கோவையில் ரோட் ஷோ நடத்திய பின்பு வடவள்ளியில் பொதுமக்களிடம் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது, கோவையில் அதிமுக ஆட்சியில் பாலங்கள்…
Read more