BJP இதையே செஞ்சுட்டு இருந்தா… ஜல்லிக்கட்டு மாதிரி போராட்டம் தான்…. உதயநிதி எச்சரிக்கை…!!
DMK சார்பில் நடைபெற்று வரும் நீட் விலக்கு கையெழுத்து இயக்கத்தில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாட்டில் அனைத்து குடும்பங்களையும், அனைத்து மாணவர்களையும், அனைத்து பெற்றோர்களையும், ஆசிரியர்களையும் சந்தித்து இந்த கையெழுத்தை நாம் பெற வேண்டும். வெறும் எண்ணிக்கைக்காக மட்டும் இல்லாமல்…
Read more