இருக்கிற தொழிலை விட்டுவிட்டு அரசியலுக்கு வந்து எம்ஜிஆர்ன்னு சொல்றாங்க… “இதுல முதல்வர் கனவு வேற”… விஜயை சாடிய அமைச்சர் பொன்முடி..!!
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜயை அமைச்சர் பொன்முடி கடுமையாக விமர்சித்துள்ளார். சமீபத்தில் விஜய் பரந்தூர் சென்று ஏர்போர்ட்டுக்கு எதிராக போராடிவரும் மக்களை சந்தித்து அவர்களுக்கு ஆதரவு கொடுப்பதாக தெரிவித்திருந்தார். ஆனால் திமுக கட்சி அமைச்சர்கள் பரந்தூர் ஏர்போர்ட் குறித்து விஜய்…
Read more