“வெளிநாட்ல வாழ்றது பாக்கத்தான் கலர்ஃபுல்லா இருக்கும் பாஸ், பாக்கெட் காலி ஆயிடும்..!” துபாய் பள்ளிக் கட்டண வீடியோவைப் பார்த்து மிரண்ட பெற்றோர்கள்..!!!
வெளிநாடுகளில் சென்று பணிபுரிவதும், குடும்பத்துடன் குடியேறுவதும் பலரின் பெருங்கனவாக இருக்கும் அதே வேளையில், அங்குள்ள வாழ்க்கைச் செலவுகள் பல நேரங்களில் பெரும் அதிர்ச்சியைத் தருவதாக அமைந்துவிடுகின்றன. குறிப்பாக, ஆசிய நாடுகளிலிருந்து வேலைக்காகத் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் நகரத்திற்குச் செல்பவர்களுக்கு, அங்குள்ள…
Read more