“அண்ணாமலை கீழ்ப்பாக்கத்துக்கு செல்வது நல்லது”…. புகழேந்தி ஆவேச பேச்சு….!!!!
தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளராகவும் இருந்த மறைந்த ஜெயலலிதாவை போன்று தன் செயல்பாடுகள் இருக்கும் என பாஜக தலைவர் அண்ணாமலை சமீபத்தில் தெரிவித்து இருந்தார். அவரது இக்கருத்து அதிமுக வட்டாரத்தில் சலசலப்பை உண்டாக்கி இருக்கிறது. இதுபற்றி ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான புகழேந்தி…
Read more