உலக புகழ் பெற்ற திருச்செந்தூரில் பல அடி தூரத்திற்கு உள்வாங்கப்பட்ட கடல்…. அச்சமின்றி புனித நீராடும் பக்தர்கள்….!!
திருச்செந்தூர் முருகன் கோயில் அருகே கடந்த 28ம் தேதி அமாவாசையை ஒட்டி கடல் சுமார் 60 அடி தூரம் உள்வாங்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அறுபடை வீடுகளில் இரண்டாம் படைவீடாக விளங்கும் திருச்செந்தூர் முருகன் கோயில், அழகிய கடற்கரையோரத்தில் அமைந்துள்ளது. இங்கு…
Read more