பெரும் சோகம்….! ரயிலில் பயணித்த கல்லூரி மாணவர் துடிதுடித்து பலி…. கதறி அழுத குடும்பத்தினர்….!!
சென்னை மாவட்டம் தாம்பரம் அருகே மின்சார ரயில் சென்று கொண்டிருந்தது. இந்த ரயிலில் கல்லூரி மாணவரான விஷ்வா(20) என்பவர் பயணித்துள்ளார். இந்த நிலையில் எதிர்பாராதவிதமாக விஷ்வா ரயிலில் இருந்து தவறி கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார்…
Read more