“போலீஸ் சொன்னா கேட்கணும்…” பயிற்சிக்காக சென்ற பெண்ணை மிரட்டிய நபர்…. விசாரணையில் தெரிந்த உண்மை….!!
சென்னையின் பழவந்தாங்கல் பகுதியில், போலீஸ் என அறிமுகம் செய்து பெண்ணிடம் மிரட்டி தங்க வளையலை பறித்துச் சென்ற நபர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திரிபுரசுந்தரி என்ற 42 வயதான பெண், தனது கார் ஓட்டும் பயிற்சிக்காக வாடகை ஓட்டுநருடன்…
Read more