”அண்ணா கவலைப்படாதீர்கள்” – எடப்பாடி கவலையை போக்கிய விஜயபாஸ்கர் !!
மதுரை மாநாட்டில் பேசிய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, நான் பொறுப்பேற்ற போது கடுமையான வறட்சி. குடிப்பதற்கு கூட தண்ணீர் கிடைக்கவில்லை பல பகுதிகளிலேயே…. சென்னை மாநகரத்திற்கு ரயில் மூலமாக தண்ணீரை கொண்டு வந்து தாகத்தை தீர்த்தோம். தமிழ்நாடு முழுவதும்…
Read more