ஆலமரம்னு சொல்லி ஆட்சி போச்சு.. இப்போ ரஜினிகாந்த் அதை உருவாக்கி விட்டுட்டாரு.. தமிழிசை பேச்சு..!!
சென்னை கோபாலபுரம் பகுதியில் இருக்கும் ஸ்ரீ வேணுகோபாலசாமி கோவிலில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சாமி தரிசனம் செய்துவிட்டு பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, திமுக ஆட்சியில் இருந்து இறங்க வேண்டும் என்பதே எங்களது ஒரே குறிக்கோள்.…
Read more