“டப்பிங்ல மட்டும் தான் வாய் திறப்பீங்களா?” நிஜத்துலயும் பேசுங்க…. விஜய்யை வம்புக்கு இழுத்த கருணாஸ்….!!
சிபிஐ விசாரணை வளையத்தில் நடிகர் விஜய் இருக்கும் சூழல் குறித்துப் பேசிய கருணாஸ், மிகவும் காட்டமாக ஒரு கருத்தை முன்வைத்துள்ளார். சினிமாவில் டப்பிங் பேசும்போது மட்டும் வாய் திறந்தால் போதாது, நிஜ வாழ்க்கையிலும், குறிப்பாக இது போன்ற இக்கட்டான சோதனையான நேரங்களிலும்…
Read more