நா 250…. நா 450…. எனக்கு பந்த குடுங்க….. யப்பா முடியல…. கேப்டனா இருக்குறதே சவால் தான்….. ஜாலியான ஹிட்மேன்..!!
தனது அணியில் உள்ள பந்துவீச்சாளர்கள், ஒரு மைல்கல்லை நெருங்கும் போதெல்லாம், தன்னிடம் பந்தைக் கேட்கிறார்கள் என்று கேப்டன் ரோஹித் சர்மா நகைச்சுவையாகக் கூறினார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நாக்பூரில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தியது. கேப்டன்…
Read more