ரூ90 கோடி…. 150 புதிய பேருந்துகள்…. உதயநிதி ஸடாலின் கொடியசைத்து தொடக்கம்…!!
சென்னை மாநகரின் பேருந்துப் போக்குவரத்துக்கு புத்துயிர் ஊட்டும் வகையில், 150 புதிய பேருந்துகள் இன்று கொடியசைத்து தொடங்கி வைக்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேருந்துகளை தொடங்கி வைத்தார். ரூ.90.52 கோடி மதிப்பிலான இந்த புதிய பேருந்துகள்…
Read more