“ஒரே ஒரு தப்பு பண்ணியிருந்தாலும் சோலி முடிஞ்சிருக்கும்….!”‌காட்டுக்குள் தனியாகச் சிக்கிய வாலிபர்நேருக்கு நேர் வந்த ஓநாய்.‌… சாதுரியமாகத் தப்பித்த பகீர் சம்பவம்…. வைரல் வீடியோ….!!

அமெரிக்காவின் யெல்லோஸ்டோன் தேசியப் பூங்காவில், மலையேற்றம் சென்ற ஒருவரை ஓநாய் ஒன்று சுமார் 10 நிமிடங்கள் பின்தொடர்ந்து சென்ற அதிர்ச்சியூட்டும் வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. ஆபத்தான சூழலிலும் பதற்றமடையாமல் அந்த நபர் காட்டிய நிதானமும், அதிலிருந்து அவர் தப்பிய விதமும்…

Read more

Other Story