“என் மனைவிக்குச் சமைக்கத் தெரியல, குழம்பு நல்லா இல்ல.. போலீஸை வரவழைத்து கணவர் செய்த அலப்பறை.. வைரலாகும் வீடியோவால் சிரிப்பு மழை..!!”
திருமணம் என்றாலே விட்டுக்கொடுத்துப் போவதுதான் வழக்கம். ஆனால், உத்திரபிரதேசத்தில் ஒரு கணவர் தனது மனைவி செய்த குழம்பு/சமையல் சரியில்லை என்பதற்காக, நேரடியாகக் காவல் துறை கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து போலீஸை வரவழைத்த விசித்திரமான சம்பவம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி…
Read more