தமிழக தேர்தலை தீர்மானிக்கும் ஆந்திர மக்கள்…. ஆளுக்கு 2 வோட்டர் ஐடி இருக்கா….? தேர்தல் விதிகளில் பெரும் ஓட்டை….!!
தமிழக – ஆந்திர எல்லையோரப் பகுதிகளில் வசிக்கும் ஆந்திர மக்கள், வரும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர்களில் பலர் தமிழகத்திலும் வாக்காளர் அடையாள அட்டை (Voter ID) வைத்திருப்பதால், எல்லையோரத் தொகுதிகளில் சுமார்…
Read more