“ரயிலில் ரீல்ஸ் எடுத்த இளம்பெண்!” முகமூடியுடன் வந்த மர்ம நபர்… அவசர ஜன்னல் அருகே நடந்த பகீர் சம்பவத்தால் உறைந்துபோன பயணிகள்..!!”
ரயில் பயணத்தின்போது பயணிகள் காட்டும் ஒரு சிறிய அஜாக்கிரதை எத்தகைய ஆபத்தை ஏற்படுத்தும் என்பதை உணர்த்தும் வகையில், தோழி ஒருவர் தனது சமூக வலைதளப் பக்கத்திற்காகப் பதிவு செய்துகொண்டபோது நிகழ்ந்த ஒரு திரில்லர் சம்பவம் தற்போது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது. ரயிலில் மேல்…
Read more