“உதவி பண்ணுங்க அண்ணா” பிரச்சார வாகனம் ஏறி கால் முறிந்த இளைஞர்…. விஜய்யிடம் வைத்த உருக்கமான கோரிக்கை….!!
திருவள்ளூர் மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நடத்திய ரோடு ஷோ நிகழ்ச்சியில், உற்சாகமடைந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. விஜய்யின் பிரசார வாகனத்தைச் சூழ்ந்துகொண்டு ரசிகர்கள் பின் தொடர்ந்தபோது, எதிர்பாராத விதமாகச் சில விபத்துகளும் அரங்கேறின.…
Read more