பெண்கள் குழந்தைங்க இருக்காங்க…. சொல்ல சொல்ல கேட்காம நெரித்த தொண்டர்கள்… முதுகில் பஞ்ச் கொடுத்து சண்டைக்கேறிய TVK தொண்டன்… வைரலாகும் வீடியோ…!!
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியான ஒரு காணொளி, தமிழக வெற்றிக் கழக (த.வெ.க) தொண்டர்களிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தை காட்டுகிறது. அந்த கூட்டத்தில் பெண்களும் குழந்தைகளும் நின்றுகொண்டிருக்க, அதிக நெருக்கடியால் தொண்டர்கள் அவர்களை நெரித்ததாகக் கூறப்படுகிறது. இதனால், அங்கு இருந்த மற்றொரு த.வெ.க தொண்டர்,…
Read more