துலாம் ராசிக்கு…! பந்தங்கள் உண்டாகும்..! மனநிம்மதி அதிகரிக்கும்..!!
துலாம் ராசி அன்பர்களே..! இன்று அனைத்து வகையான நன்மையும் உண்டாகும். புதிய பந்தங்கள் ஏற்படும். எதிரிகளின் தொல்லை நீங்கும். மனநிம்மதி ஏற்படும். சூழ்நிலையை கருத்தில் கொண்டு அதற்கேற்றாற்போல் நடந்துக் கொள்வீர்கள். சிறிய வேலைக்கும் கூடுதலாக உழைக்க வேண்டியதிருக்கும். உழைப்பிற்கேற்ற பலன் கிட்டும்.…
Read more