அசையாமல் உட்கார்ந்தால் பணம்! “வேலை வெட்டி இல்லா போட்டி”…சும்மா இருந்தாலே பம்பர் பரிசு! சோம்பேறித்தனமே இங்கே சாம்பியன்!

பஞ்சாபின் கிராமங்களில், மராத்தான்கள் மற்றும் நடனப் போட்டிகளுக்குப் பிறகு, இப்போது ஒரு புதிய விதமான போட்டி பிரபலமாகி வருகிறது. அதற்கு “வேஹ்லே ரஹன் டா முகாப்லா” (சும்மா இருக்கும் போட்டி) என்று பெயர். மருத்துவரான யூடியூபர் குர்ஜித் சிங் என்பவர் தான்…

Read more

Other Story