“உஷார் மக்களே… நள்ளிரவில் உலா வரும் ‘சட்டி கேங்’!” ரெண்டு பேர் காவலில், ரெண்டு பேர் கைவரிசை!” – சிசிடிவியில் சிக்கிய ஆபத்தான கொள்ளையர்களின் முகத்திரை..!!”
கர்நாடக மாநிலம் அநேக்கல் தாலுகா குமாரனஹள்ளி பகுதியில் உள்ள பிரபல குடியிருப்புப் பகுதியில், கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டுவரும் ‘சட்டி கேங்’ கும்பலைச் சேர்ந்த நால்வர் கைவரிசை காட்ட முயன்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. கடந்த சனிக்கிழமை…
Read more