JEE நுழைவுத் தேர்வு… இன்று ஒரு நாள் மட்டுமே டைம்… தேர்வு முகமை அறிவிப்பு…!!!
மத்திய பல்கலைக்கழகங்களில் படிப்பதற்கான JEE நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க நவம்பர் 30 இன்றே கடைசி நாள் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. அதன்படி விண்ணப்பதாரர்கள் https://jeema.nta.ac.in/என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். தேர்வுகள் அடுத்த ஆண்டு ஜனவரி 24ஆம் தேதி முதல் பிப்ரவரி…
Read more