“ஐயோ…. இவ்வளவு பெரிய பாறைகளா” நெஞ்சை பதற வைத்த நிலச்சரிவு…. உருக்குலைந்த தேசிய நெடுஞ்சாலை….!!

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள உரி (URI) பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாகப் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மலையின் ஒரு பெரிய பகுதி அப்படியே சரிந்து தேசிய நெடுஞ்சாலையில் விழுந்ததில், அந்தச் சாலை முழுவதுமாக மண்ணால் மூடப்பட்டுப்…

Read more

Other Story