“ஓய்வுக்குப் பின் மீண்டும் பவர்ஃபுல் பதவி!” மின்சார ஒழுங்குமுறை ஆணைய தலைவர் பதவியை தட்டி தூக்கிய மூத்த அதிகாரி… திரைமறைவில் நடக்கும் அரசியல் வியூகம்..!!”
தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர் பதவிகளைக் கைப்பற்ற பல அதிகாரிகளும் ரகசியமாகத் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போட்டியில் மற்றவர்களுக்குத் தெரியாமல் ஓய்வுபெறவிருக்கும் மூத்த ஐஏஎஸ் அதிகாரியான ஆர். ராதாகிருஷ்ணன் மிக அமைதியாகத் தனது காய்களை…
Read more