“என்னது.. தலை இவ்வளவு பெரிய பாறைக்குள்ள மாட்டிக்கிச்சா?” தேன் எடுக்கப் போன இடத்தில் இப்படி ஒரு விபத்தா? சிறுவனுக்கு நேர்ந்த கதி.. மிரண்டு போன அதிகாரிகள்.. திக் திக் நிமிடம்..!!
ஒடிசா மாநிலம் நயாகர் மாவட்டத்தில் உள்ள கனிபடா காட்டில், தேன் சேகரிக்கச் சென்ற 14 வயது சிறுவன் ஷிபா பிரதான் எதிர்பாராதவிதமாக இரண்டு ராட்சதப் பாறைகளுக்கு இடையே சிக்கிக்கொண்டான். அவனது தலை பாறையின் இடுக்கில் பலமாக மாட்டிக்கொண்டதால், ஐந்து மணி நேரத்திற்கும்…
Read more