வாட்ஸ் அப்பில் “Good Morning” மெசேஜ் அனுப்பினால் 18% GSTயா..? அதிர்ச்சியில் மக்கள்..!!

செல்போனில் ’Good Morning’ செய்தி அனுப்பினால் அடுத்த முறை ரீசார்ஜ் செய்யும் போது உங்களிடம் 18% GST வசூலிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளதாக இரு ஆடியோ வாட்ஸ் அப்பில் பரப்பப்படுகிறது. ஆனால் இது வதந்தி என கூறப்பட்டுள்ளது. மத்திய அரசு…

Read more

Other Story