“காரில் கூட உட்கார முடியல.. BMI லெவல் 100-ஐ தாண்டி அதிர்ச்சி… 275 கிலோ எடைக் குழப்பத்தில் சிக்கிய 16 வயது சிறுவனுக்கு நடந்த ஆச்சரிய அறுவை சிகிச்சை…!!”
டெல்லி மருத்துவமனை ஒன்றில், கடுமையான உடல் பருமனால் அவதிப்பட்டு வந்த 16 வயது சிறுவனுக்குப் பாரியாட்ரிக் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளது. டெல்லியைச் சேர்ந்த 16 வயது சிறுவன் ஒருவர் சுமார் 275 கிலோ எடையுடன் தீவிர உடல் பருமன் பிரச்சனையால்…
Read more