“டிகிரி முடிச்சிருக்கீங்களா….? உங்களுக்கு தான் இந்த ஜாக்பாட்….!” 11,000+ பொதுத்துறை வங்கி வேலைகள் தயார்…. மிஸ் பண்ணிடாதீங்க…. விண்ணப்பிக்க கடைசி நாள் என்ன….???
இந்திய அரசாங்க வங்கித் துறையில் வாடிக்கையாளர் சேவை தொடர்பான பணிகளுக்கு சுமார் பதினோராயிரத்திற்கும் மேற்பட்ட காலியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. பட்டப்படிப்பு முடித்த இளைஞர்களுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாகக் கருதப்படுகிறது. தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் இருபத்தி…
Read more