இந்தியாவில் பத்திரிக்கை சுதந்திரம் காலி…! “உலக அளவில் இத்தனாவது இடமா”..? கொந்தளித்த காங்கிரஸ்… பரபரப்பு பதிவு..!!
உலக பத்திரிகை சுதந்திர குறியீடு 2026-ல் இந்தியா 157-வது இடத்திற்குத் தள்ளப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டி, காங்கிரஸ் கட்சி மத்திய அரசை மிகக் கடுமையாக விமர்சித்துள்ளது. உலக பத்திரிகை சுதந்திர தினமான, ஜனநாயகத்தின் குரலாக விளங்கும் ஊடக சுதந்திரம் தற்போது பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி…
Read more