“இனிமே வளையல் அளவு தப்பாகாது” ஒரே ஒரு காயின் இருந்தா போதும்…. வைரலாகும் சூப்பர் ட்ரிக்….!!

பெண்களுக்கு வளையல்கள் வாங்குவதில் இருக்கும் மிகப்பெரிய சிக்கலே சரியான அளவைத் (Size) தேர்ந்தெடுப்பதுதான். நேரில் செல்ல முடியாத நேரங்களில் மற்றவர்களிடம் வளையல் வாங்கச் சொன்னால், அது பெரும்பாலும் கைகளில் நுழையாத அளவிற்குச் சிறியதாகவோ அல்லது கழன்று விழும் அளவிற்குப் பெரியதாகவோ அமைந்துவிடும்.…

Read more

Other Story