“இப்படி ஒரு போளியை வாழ்க்கையில சாப்பிட்டிருக்க மாட்டீங்க….!” மைதா வேணாம், பருப்பும் வேணாம்…. பஞ்சு போல போளி செய்யலாமா….? நாவில் கரையும் எளிய செய்முறை….!!!
வீட்டிலேயே மிக எளிமையாகவும் சுவையாகவும் செய்யக்கூடிய ஒரு பாரம்பரிய இனிப்பு வகையாகக் கோதுமை ரவை போளி விளங்குகிறது. இந்த போளி செய்வதற்கு 500 கிராம் கோதுமை ரவை, 500 கிராம் சர்க்கரை, ஒரு தேங்காய், 100 கிராம் நெய், 50 கிராம்…
Read more