கட்டுப்பாடற்ற கார்: சாலையில் அதிவேக கோர விபத்து நிறுத்தப்பட்ட வாகனங்களை இடித்து கடைக்குள் புகுந்ததால் பீதி..!!!

ஒடிசா மாநிலம், பூரி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை நிகழ்ந்த சாலை விபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிவேகத்தில் வந்த கார் ஒன்று திடீரென வலதுபுறம் திரும்பி, சாலையில் நிறுத்தப்பட்டிருந்த இரண்டு முதல் மூன்று இருசக்கர வாகனங்கள் மீது மோதியுள்ளது. இந்த கோரமான…

Read more

Other Story