“நீட் மறுதேர்வு பயத்தால் நேர்ந்த கொடூரம்!”.. மீண்டும் நல்ல மார்க் வருமா..? மன உளைச்சலில் 22 வயது மாணவன் விபரீத முடிவு.. நெஞ்சை உலுக்கும் சோகம்..!!
2026-27ஆம் கல்வியாண்டு மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு கடந்த மே 3-ஆம் தேதி நாடு முழுவதும் மற்றும் வெளிநாடுகளில் உள்ள ஆயிரக்கணக்கான மையங்களில் நடைபெற்றது. சுமார் 22.80 லட்சம் மாணவர்கள் எழுதிய இந்த தேர்வின் வினாத்தாள், தேர்வு நடப்பதற்கு சில நாட்களுக்கு…
Read more