“எக்ஸாம் எதுவும் கிடையாது…. 10th மார்க் இருந்தா போதும்….!” தபால் துறையில் 25,000+ மத்திய அரசு வேலை…. மிஸ் பண்ணிடாதீங்க….!!
இந்திய தபால் துறையில் கிராமின் டக் சேவாக் (GDS), கிளை போஸ்ட் மாஸ்டர் மற்றும் உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் உள்ளிட்ட 25,000-க்கும் அதிகமான காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் தமிழ்நாட்டிற்கு மட்டும் 2,095 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.…
Read more