65 வயசு தாத்தாவை நீ கல்யாணம் பண்ணிக்கணும்…! ரூ.3 லட்சத்துக்கு 23 வயது இளம் பெண்ணை பேரம் பேசிய குடும்பம்… மறுத்ததால் கொதிக்க கொதிக்க வெந்நீரை ஊற்றிய கொடூரம்…!!

ஹரியாணா மாநிலம் ஃபரிதாபாத்தில் 23 வயது இளம்பெண் பிரீதி, 65 வயது முதியவரை திருமணம் செய்ய மறுத்ததாகக் கூறி கொடூரமாகத் தாக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. திருமணத்திற்கு தொடர்ந்து மறுப்பு தெரிவித்த நிலையில், அவர் மீது கொதிக்கும் நீர் ஊற்றப்பட்டதாக பாதிக்கப்பட்டவர் குற்றம்…

Read more

Other Story