2000 வருடமாக அடக்கி வைத்திருந்தோம்… ஒத்த ஆளாக எங்களை அழிக்க முடியாது… ஷாம் கிருஷ்ணசாமி பரபரப்பு பேச்சு…!
புதிய தமிழகம் கட்சி சார்பில் நடந்த 27ஆம் ஆண்டு தொடக்க முப்பெரும் விழாவில் பேசிய அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமியின் மகனும், புதிய தமிழகம் கட்சியின் மாநில இளைஞர் அணி தலைவருமான ஷ்யாம் கிருஷ்ணசாமி, தேவேந்திரகுல வேளாளர் என்று தான் நாங்க…
Read more