6 ரவுண்டு இன்டர்வியூ… 6 மணி நேரத்தில் வேலைக்கு குட்பை! “என்னால முடியாது” என ராஜினாமா கொடுத்த புதிய ஊழியர் மேனேஜர் கோபப்பட… வெளியானது அதிர்ச்சி காரணம்…!!!
தில்லியில் உள்ள ஒரு நிறுவனத்தில் புதிதாக பணியில் சேர்ந்த ஊழியர் ஒருவர், வேலைக்கு சேர்ந்த வெறும் 6 மணி நேரத்திலேயே ராஜிநாமா செய்த சம்பவம் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது. நேர்காணலின்போது நிறுவனத்தின் பணிச்சூழல் குறித்து வேறுவிதமான தகவல்கள் தெரிவிக்கப்பட்டதாகவும், பணியில் சேர்ந்த…
Read more