தினமும் சர்க்கரை சாப்பிடுறீங்களா…? உங்கள் சருமத்தில் என்ன மாற்றம் வரும் தெரியுமா…?
சர்க்கரை மற்றும் உப்பு இல்லாமல் உணவை சாப்பிடுவது பலருக்கும் சிரமமாகவே இருக்கும். உணவின் சுவையை அதிகரிப்பதற்காக இவை அன்றாட உணவில் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், சர்க்கரையை அளவுக்கு அதிகமாகவும் தொடர்ந்து உட்கொள்வது உடல்நலத்தை மட்டுமல்ல, சருமத்தையும் பாதிக்கக்கூடும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். அதிக…
Read more