“ட்ரம்ப் கொடுத்த ‘ஸ்கிரிப்ட்’, சொதப்பிய பாகிஸ்தான்”… பேச்சுவார்த்தையில் நடந்தது இதுதான்… ஈரான் நாடாளுமன்றத்தில் வெடித்த புதிய பூகம்பம்..!!!
அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையிலான போர்நிறுத்தப் பேச்சுவார்த்தையில் பாகிஸ்தான் மத்தியஸ்தராகச் செயல்படுவது குறித்து ஈரான் நாடாளுமன்ற உறுப்பினர் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். சமீபத்தில் இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தையின் போது, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் கோரிக்கைக்கு ஏற்ப பாகிஸ்தான்…
Read more