JEE Main 2023…. இன்று முதல் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…. வெளியான அறிவிப்பு…!!!!

இந்தியாவில் IIT, NIT, IIScஆகிய உயர் கல்வி நிறுவனங்களில் இளங்கலை பொறியியல் படிப்புகளில் மாணவர்கள் சேர்க்கையானது JEE தேர்வு மூலமாக நடத்தப்படுகின்றது. இந்த தேர்வு வருடத்தில் இரண்டு முறை நடத்தப்பட்டு வரும் நிலையில் பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த…

Read more

உங்க அலப்பறைக்கு அளவே இல்லையா?…. நாய்க்கு ஜாதி சான்றிதழுக்காக விண்ணப்பம்…. தீயாய் பரவும் செய்தி…..!!!!

பீகார் மாநிலத்தில் ஜாதி சான்றிதழ் தொடர்பான ஒரு விசித்திர செய்தி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதாவது பீகார் மாநிலம் கயா மாவட்டத்தில் வட்ட அலுவலகத்தில் நாய் ஒன்றுக்கு ஜாதி சான்றிதழ் வேண்டி விண்ணப்பம் அளிக்கப்பட்டுள்ளது. டாமி என்ற நாய்க்கு ஜாதி…

Read more

பி.எட் சிறப்பு கல்வி பட்டப்படிப்பு…. பிப்ரவரி 8 வரை விண்ணப்பிக்கலாம்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

பி எட் சிறப்பு கல்வி பட்டப்படிப்புக்கு வருகின்ற பிப்ரவரி 8ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. 2023 ஆம் ஆண்டுக்கான பி எட் சிறப்பு கல்வி பட்ட படிப்புக்கான இணைய வழி விண்ணப்ப படிவம் மற்றும்…

Read more

ஆதிதிராவிட – பழங்குடியின மாணவர்கள் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்… தமிழக அரசு அறிவிப்பு…!!!!

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, ஆதிதிராவிடர் பழங்குடியினர் மற்றும் கிறிஸ்தவ மதம் மாறிய ஆதிதிராவிட மாணவர்களுக்கு பல்வேறு உதவித்தொகை திட்டங்கள்…

Read more

டான்செட் நுழைவுத் தேர்வு…. இன்று முதல் பிப்ரவரி 20 வரை விண்ணப்பிக்கலாம்…. வெளியான அறிவிப்பு….!!!!

முதுநிலை படிப்புகளுக்கான டான்செட்நுழைவுத் தேர்வு வருகின்ற மார்ச் 25ஆம் தேதி நடைபெற உள்ளதாகவும் இந்த தேர்வுக்கு இன்று  பிப்ரவரி 1ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், கலை…

Read more

10,11,12 -ஆம் வகுப்பு பொது தேர்வுகள்… தனித்தேர்வர்கள் தக்கலில் விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள்…!!!!

தமிழகத்தில் வருகிற மார்ச், ஏப்ரல் மாதங்களில் 10 ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வுகள் நடைபெற உள்ளது. இந்த பொது தேர்வுகளை எழுத விரும்பும் தனித்தேர்வர்கள் சிறப்பு அனுமதி திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க வருகிற புதன்கிழமை கடைசி நாளாகும்.…

Read more

மத்திய அரசு பணி தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு இலவச பயிற்சி வகுப்பு… கலெக்டர் வெளியிட்ட தகவல்…!!!!

சிவகங்கை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டம் சார்பாக போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது. இப்போது 11,409 காலிபணியிடங்களுக்கு மத்திய அரசால் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தத் தேர்வு தமிழ் உட்பட…

Read more

இக்னோ பல்கலையில் சேர விருப்பமா?…. விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள்…. வெளியான அறிவிப்பு…..!!!

இந்திரா காந்தி தேசிய திறந்த நிலை பல்கலை தொலைநிலைப் படிப்புகளாக 220க்கும் மேற்பட்ட படிப்புகளை மாணவர்களுக்கு வழங்கி வருகின்றது. தற்போது சான்றிதழ், பட்டயம், முதுநிலை பட்டயம், பட்டம் மேற்படிப்புகளில் 2023 ஆம் ஆண்டுக்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் எஸ்சி…

Read more

“தொழிற்பயிற்சி நிலையத்தில் படித்தவர்கள் சான்றிதழ் பெற விண்ணப்பிக்கலாம்”.. வெளியான தகவல்…!!!!!

தொழிற்பயிற்சி நிலைய சான்றிதழ் பெற்றவர்கள் பத்தாம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்புக்கு இணையான சான்றிதழ்கள் பெற விண்ணப்பிக்குமாறு வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை ஆணையர் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, தமிழக தொழிலாளர் நலன் மற்றும் திறன்…

Read more

கிசான் கிரெடிட் கார்டு…. யாரெல்லாம் அப்ளை செய்யலாம்?…. இதோ உங்களுக்கான விவரம்….!!!!

கிசான் கிரெடிட்கார்டு (KCC) திட்டம் என்பது கடந்த 1998ம் வருடம் தேசிய வேளாண்மை மற்றும் ஊர வளர்ச்சி வங்கியால் துவங்கப்பட்ட து. இத்திட்டம் விவசாயிகளுக்கு குறுகியகால கடன் வழங்குவதை நோக்கமாக கொண்டிருக்கிறது. இதற்கிடையில் கிசான் கிரெடிட் கார்டுக்கு விண்ணப்பிக்க, விவசாயிகள் உரிமையாளர்-பயிரிடுபவர்,…

Read more

“கடற்படை, கடலோரக் காவல் படையில் சேர ரூ.1000-த்துடன் இலவச பயிற்சி”.. விண்ணப்பம் ஆரம்பம்…!!!

கடற்படை மற்றும் கடலோர காவல் படையில் சேர இலவச பயிற்சி அளிக்கப்பட இருக்கின்றது. கடற்படை மற்றும் கடலோர காவல் படையில் சேர்வதற்கு மீனவர்களின் குழந்தைகளுக்கு இலவச பயிற்சி அளிக்கப்பட இருக்கின்றது. காவல் படை மற்றும் கடற்படை, இதர தேசிய பாதுகாப்பு பணிகளில்…

Read more

விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்…. 5 மணிக்குள்ள போங்க…. மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!!

தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் தகுதி தேர்வே யுசிஜி நெட் தேர்வு என்பதாகும். இதில் தேர்ச்சி பெறுவதன் மூலமாக தேசிய அளவிலான பல்கலைக்கழகங்களில் உதவி பேராசிரியர் பணி மற்றும் ஆராய்ச்சி மாணவர் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்.  இந்நிலையில் UGC NET-2023 விண்ணப்ப காலக்கெடு…

Read more

மானிய விலையில் ஆட்டோ பெற பெண் ஓட்டுநர்கள் விண்ணப்பிக்கலாம்… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் மானிய விலையில் ஆட்டோக்களை பெற பெண் ஓட்டுனர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அமைப்புசாரா ஓட்டுநர் மற்றும் தானியங்கி மோட்டார் பழுது பார்க்கும் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற பெண் ஓட்டுநர்களுக்கு மானிய விலையில் ஆட்டோ…

Read more

டி.என்.பி.எஸ்.சி வெளியிட்ட புதிய வேலைவாய்ப்பு… உடனே அப்ளை பண்ணுங்க…!!!!!

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி பொறியியல் சார்நிலைப் பணிகளில் அடங்கிய ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் 761 சாலை ஆய்வாளர் பதவிக்கான காலி பணியிடங்களுக்கு நேரடி நியமனம் செய்வதற்கான எழுத்து தேர்வு அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. பிப்ரவரி பதினோராம் தேதிக்குள் இதற்கு…

Read more

12-ம் வகுப்பில் 75% மதிப்பெண்கள் பெறாவிட்டாலும் ஐ.ஐ.டி.யில் சேரலாம்… மத்திய அரசு வட்டாரங்கள் தகவல்…!!!!!

ஐ.ஐ.டி., என்.ஐ.ஐ.டி போன்ற நாட்டின் உயர்கல்வி நிறுவனங்களில் இன்ஜினியரிங் படிப்புக்கான ஜே.இ.இ நுழைவு தேர்வு எழுதுவதற்கு மாணவர்கள் 12-ஆம் வகுப்பில் 75 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும் என்ற விதிக்கு தளர்வு வழங்க வேண்டும் எனத் தொடர்ந்து கோரிக்கைகள் எழுந்து வருகிறது.…

Read more

JEE தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே(12.1.2023) கடைசி நாள்…. மாணவர்களே உடனே போங்க…. முக்கிய அறிவிப்பு…!!!

இந்தியாவில் மத்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் ஐஐடி, B.E, NID படிப்புகளில் சேர தேசிய தேர்வு முகமை JEE என்ற ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வை ஒவ்வொரு வருடமும் நடத்தி வருகின்றது. அவ்வகையில் 2023 ஆம் ஆண்டுக்கான ஜே இ இ நுழைவுத்…

Read more

முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டி அறிவிப்பு…. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்…? அரசு அறிவிப்பு…!!!

தமிழ்நாடு முதலமைச்சர் விளையாட்டு போட்டியில் பங்கேற்க விரும்புபவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் மாணவ, மாணவியர், மாற்றுத்திறனாளிகள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்படுகிறது. இது தொடர்பான போட்டிகள் ஜனவரி, பிப்ரவரியில் நடைபெற உள்ளன. இதில் தமிழகத்தை சேர்ந்த 17-25 வயது வரை உள்ள…

Read more

இனி ஆதாரில் முகவரி மாற்ற இது மட்டும் போதும்…? ஆதார் ஆணையம் அறிமுகப்படுத்திய புதிய வசதி…!!!!!

குடும்பத் தலைவரின் ஆவணங்களை வைத்து குடும்பத்தில் உள்ள மற்ற உறுப்பினர்களின் ஆதார் முகவரியை ஆன்லைனில் மாற்றி அமைக்கும் முறையை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வசதியானது வாடகை வீட்டில் குடியிருப்பவர்களின் பிரச்சனைக்கு சிறந்த தீர்வாக அமைகிறது. ஏனென்றால் ஆதார…

Read more

SSC CHSL தேர்வர்கள் கவனத்திற்கு!… இன்றே கடைசி நாள்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் 10 மற்றும் 12ஆம் படித்தவர்களுக்கான ஒருங்கிணைந்த உயர்நிலை தேர்வு 2022 அறிக்கையை சென்ற டிசம்பர் மாதம் அறிவித்தது. பல மத்திய அரசுத் துறைகளில் ஏறத்தாழ 4,500 காலிப்பணியிடங்கள் இருப்பதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில்…

Read more

NET தேர்வுக்கு ஜனவரி 17ஆம் தேதி தான் கடைசி நாள்…. யுஜிசி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

கல்லூரி பேராசிரியர் பணிகளுக்கான நெட் தேர்வுக்கு வருகின்ற ஜனவரி 17ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என யுஜிசி அறிவித்துள்ளது. இதற்கான தேர்வு கட்டணத்தை தேர்வுகள் ஜனவரி 18ஆம் தேதி இரவு 11.50 மணிக்குள் செலுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் விண்ணப்ப…

Read more

Other Story