40% வாக்குகளை அள்ள நிர்மல் குமார் சொன்ன ரகசியம் இதுதான்… மாமல்லபுரம் கூட்டத்தில் வெளிவந்த ‘மெகா வியூகம்… தமிழகத்தை அதிரவைத்த தவெக பலே பிளான்…!!!
தமிழக வெற்றிக் கழகத்தின் இணைப் பொதுச் செயலாளர் நிர்மல் குமார், சென்னை மாமல்லபுரத்தில் நடைபெற்ற அக்கட்சியின் செயல்வீரர்கள் கூட்டத்தில் எழுச்சியுரை ஆற்றினார். தமிழகத்தில் உள்ள சுமார் 2 கோடி வீடுகளில், இல்லங்கள் தோறும் தவெக-வுக்கு பெரும் வரவேற்பு நிலவி வருவதாகக் குறிப்பிட்ட…
Read more