திருடப் போன இடத்தில் ட்விஸ்ட்..! போலீசுக்கு போன் போட்டு கூட்டிட்டு போங்கன்னு சொன்ன திருடர்கள்… உயிர் பயத்தை காட்டிட்டாங்க… என்ன நடந்தது..? விசித்திர சம்பவம்..!

குஜராத் மாநிலம் வாபியில் நகைக்கடைக்குள் திருடச் சென்ற இரு திருடர்களுக்கு எதிர்பாராத திருப்பம் ஏற்பட்டுள்ளது. இரவு நேரத்தில் எலக்ட்ரிக் கட்டரை பயன்படுத்தி கடையின் ஷட்டர் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்ததாக கூறப்படுகிறது. கட்டர் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் விழித்துக் கொண்டனர்.…

Read more

Other Story